Monday, May 4

LANGUAGE

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும், தங்களது முதல் மலையாள
INDIA, MALAYALAM MOVIES, ONLINE SERIES, TAMIL

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும், தங்களது முதல் மலையாள

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும், தங்களது முதல் ம லையாள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும், தங்களது முதல் ம லையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது !!! டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபை ல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா”  சீரிஸின்  டீசரை, பெரும் எதிர்பார்ப்புகளுக் கிடையில் வெளியிட்டுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸில் முன்னணி நட்சத்திர நடிகர்களான லால், அஜு வர்கீஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  க்ரைம் இன்வெஸ் டிகேஷ ன் பின்னணியில்,  ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில் பரபரப் பான திரைக்கதையுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.  இந்த சீரிஸ் மலையாளம் மட்டும ல்லாது, தமிழ், தெலுங்கு, ...
Maruthi Nagar Police Station ( AHA ott Tamil Originel Movie ) Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Maruthi Nagar Police Station ( AHA ott Tamil Originel Movie ) Review

Maruthi Nagar Police Station ( AHA ott Tamil Originel Movie ) Review Cast-; Varalaxmi Sarathkumar, Arav, Santhosh prathap, Mahat Raghavendra, Yasar, Vivek Rajagopal, Amit Bharghav, Subramanya Siva,Yash Shetty,Ravi Venkatraman, Shruthi Nayak, Joe Simon, Balaji, Chandra chud and others . Crew-; Written & Directed by: Dayal Padmanabhan , Producer: Dayal Padmanabhan for D PICTURES  , DoP: Shekhar , Chandra , Editor: Preethi- Babu , Production Design: C S Balachander , Stund choreography: Chetan Dsouza , Screenplay Consultant: AV Anand, D. Tharagan , Sub titles: D Tharagan , Co directer: MM Muthu , Lyrics: Dayal Padmanabhan , Music & Background score: Manikanth Kadri , Costume consultant: Meera Chitrappaavai , Cost umes: Chakravarthy , Make up: Nirmala Alphose , C...
Yaadhum Oore Yaavarum Kelir Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Yaadhum Oore Yaavarum Kelir Tamil Movie Review

Yaadhum Oore Yaavarum Kelir Tamil Movie Review Cast-; Vijay Sethupathi, Megha Akash , Magizh Thirumeni , Vivek , Ragu Aditya , Mathura , Kaniha , Riythvika , Mohan Raja ,Karu Pazhaniappan , Chinni Jeyanth , Vidya Pradeep and others. Crew-; Producer : S.Essaki Durai , Director : Venkata Krishna Roghanth , Music Composer : Nivas K Prasanna , Cinemato grapher: Vetrivel Mahendran ,Editor : John Abraham , Art Director: K.Veera Samar , Stunt : K.Ganesh Kumar, ’Mir acle’ Michael , Choreographers : Kalyan, Sajna Najam , Costume : Minu Chitrangini , Lyrics: Eknath, Mohan Raja, Kutty Revathi, John Abraham. , Sound : Prem , 5.1 Mix : Udhay Kumar , Stills : Manohar , DI : Accel Media , Col orist : Muthu , PRO : Nikil Murukan , Creative Producer : Ragu Aditya , Banner : Chandara...
அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளி யீடு
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளி யீடு

அசோக் செல்வன் - சரத்குமார் இணையும் 'போர் தொழில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளி யீடு அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இப்ப டத்தின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந் து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், 'போர் தொழில்' எனும் திரைப்படத்தினை த் தயாரித்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக தடம் பதிக்கிறது. இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர் வ மாக அறிவித்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் காவலர்க ளா க நடித்திருக்கும்...
எறும்பு’ பட முன்னோட்டம் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எறும்பு’ பட முன்னோட்டம் வெளியீடு

எறும்பு' பட முன்னோட்டம் வெளியீடு ஒரு கிராம் தங்கம் பற்றிய கதை ‘எறும்பு’ - இயக்குநர் சுரேஷ்  ரசித்து ரசித்து இசையமைத்தேன், இது ஓர் உலகப்படம் - இசையமைப்பாளர்  அருண்ராஜ் எறும்பு நல்ல கருத்தைச் சொல்லும்படம் -  எம்.எஸ்.பாஸ்கர் உலக அரங்கில் முதல் தமிழ்ச் சினிமா 'எறும்பு' - நடிகர் சார்லி பேச்சு தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜா ர்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகி யோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எறும்பு’ எனும் திரைப்படத்தின் முன் னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறு ம்பு’. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித் விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடி...
குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா

குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் - இசையமைப்பாளர் ஷா ன் ரோல்டன் நடிகர் மணிகண்டன் வர்த்தக மதிப்புள்ள நட்சத்திரமாக உயர்வார் - இயக்குநர் பாலாஜி சக்திவேல் பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் அழலாம். ரமேஷ் திலக் எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நி றுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் ம ற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசே கரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைக ள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாரா கி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தி...
மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெ ளியாகும் தேதி அறிவிப்பு 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா -இயக்குநர் வம்சி -அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் கூட்டணியி ல் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பான் இந்திய திரைப்படமான 'டைகர் நாகேஸ்வர ராவ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் வம்சி இயக்கத்தில், 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா கதையின் நாயகனாக நடித்து வரும் பான் இந்திய திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இந்தத் திரைப்படத்தை ' அபி ஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பா ளரா ன அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். இவரின் இலட்சிய படைப்பான 'டைகர் நாகேஸ் வ ரராவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் மே 24ஆம் தேதி அன்று வெளி யா கும் என அறிவித்திருக்கிறார். முத...
Xiaomi India announces actor Pankaj Tripathi as its New Brand Ambassador for Redmi smartphone lineup
CELLPHONE, ENGLISH, INDIA

Xiaomi India announces actor Pankaj Tripathi as its New Brand Ambassador for Redmi smartphone lineup

Xiaomi India announces actor Pankaj Tripathi as its New Brand Ambassador for Redmi smartphone lineup India, 16 May 2023 : Xiaomi India, country’s leading smartphone and smart TV brand, today welcomed acclaime d actor Pankaj Tripathi as the brand ambassador for its smartphone category in India. With focus on innovation, and user-centric design, Xiaomi has gained immense popularity among Indian consumers. The brand's commitm ent to providing high-quality smartphones at honest prices has resonated. Xiaomi’s brand ethos is making technology accessible for all at honest pricing and as a result the brand has conti nuously emerged as the most trusted smartphone brand in the country. Renowned for his versatile acting skills a nd relatable persona, Pankaj Tripathi perfectly embodies the core ...
ரூ.20 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை! – அனைத்து பட்ஜெட் படங்களுக்கும் ஏற்ற தரமான
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரூ.20 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை! – அனைத்து பட்ஜெட் படங்களுக்கும் ஏற்ற தரமான

ரூ.20 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை! - அனைத்து பட்ஜெட் படங்களுக்கும் ஏற்ற தரமான ஸ்டுடியோ ரூ.20 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை! - அனைத்து பட்ஜெட் படங்களுக்கும் ஏற்ற தரமான ஸ்டுடியோ அரோமா சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு சலுகை அளிக்கும் அரோமா ஸ்டுடியோ! கஷ்ட்டப்படும் தயாரிப்பாளர்களுக்கு ‘அரோமா ஸ்டுடியோ’ கைகொடுக்கும் - இயக்குநர் அருள் அறிவிப்பு  அதிநவீன சாதனங்கள் கொண்ட ’அரோமா ஸ்டுடியோ’ தமிழ் சினிமாவுக்கு அவசியமா னது - இயக்குநர் பேரரசு பாராட்டு போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் என்று சொல்லக்கூடிய டப்பிங், சவுண்ட் மிக்ஸிங் போன்றவை தி ரைப்பட தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது, படப்பிடிப்பில் நடந்தத வறு களை கூட பின்னணி வேலைகளின் போது சரி செய்துகொள்ளும் வசதி இரு ப்பதா ல், இந்த துறை மிக மிக முக்கியமானது. அதே சமயம், இந்த பணிகளுக்கான கட்டணம் என்ப து பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை வைத்த...
 Asterix & Obelix: The Middle Kingdom ( Tamil Version )Movie Review
DUBBING MOVIES, ENGLISH, MOVIE REVIEW, TAMILNADU

 Asterix & Obelix: The Middle Kingdom ( Tamil Version )Movie Review

 Asterix & Obelix: The Middle Kingdom ( Tamil Version )Movie Review Cast-; Guillaume Canet  ,Gilles Lellouche   ,Vincent Cassel , Marion Cotillard  , Jason Chicandier ,Jonathan Cohen   , Ra mzy Bedia  , Leanna Chea   , Julie Chen   , Linh-Dan Pham   , José Garcia  , Bun Hay Mean  , Manu Payet   , Tran Vu Tran  , Pierre Richard  , Zlatan Ibrahimović   , Philippe Katerine   , Jérôme Commandeur  , Angèle   , Matthieu Ch edid   , Florent Manaudou  and others . Crew-; Directer - Guillaume Canet , Writter - Philippe Mechelen , Julien Hervé , Based on -  Asterix - René Goscinny , Alb ert Uderzo , Music - Matthieu Chedid , Production companies , Les Editions Albert Réné , Les Enfants Terribles Pathé Films , Les Productions des Trésor , Distributer - Pathé Distribution a...