Monday, May 4

LANGUAGE

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், Puri Connects இணையும் பான் இந்தியா திரைப்படம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், Puri Connects இணையும் பான் இந்தியா திரைப்படம்

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், Puri Connects இணையும் பான் இ ந்தியா திரைப்படம் உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், Puri Connects இணையும் பான் இ ந்தியா திரைப்படம் "டபுள் இஸ்மார்ட்" , மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில்  தி ரையரங்குகளில் வெளியாகிறது !! உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் வெற்றிக் கூட்டணியில் "டபுள் இஸ்மார்ட்" , திரைப்படம் மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியா கிறது !! மாபெரும் வசூல் சாதனை படைத்த இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் திரைக்கு வந்து கிட்ட த்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், உஸ்தாத் ராம் பொதினேனி மற்று ம் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர். பூரி ஜெகன் நா த் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை Puri Connects நிறுவனம் சார்பில் தயாரிக்கின் றனர். விசு ர...
நான்கு கதாப்பாத்திரங்களோடு இருக்கை நுனியில், ஒரு திரில் பயணம் “காட்டேஜ்” !
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நான்கு கதாப்பாத்திரங்களோடு இருக்கை நுனியில், ஒரு திரில் பயணம் “காட்டேஜ்” !

நான்கு கதாப்பாத்திரங்களோடு இருக்கை நுனியில், ஒரு திரில் பயணம் “காட்டேஜ்” ! “காட்டேஜ்” பின்னணியில் பரபரக்கும் புதுமையான திரைக்கதையில், அசர வைக்கும் திரி ல் பயணம் “காட்டேஜ்” !! Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டீவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், காட்டேஜ். ஃபர்ஸ்ட் லுக் மூலம் எதிர்பார்ப் பை எகிற வைத்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வ ருகிறது. ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன் அப் போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி திரில்லர் தான் காட்டேஜ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது....
ARM: Teaser of Tovino Thomas starrer gets unveiled; actor gears up for his first pan India
ENGLISH, MALAYALAM MOVIES, TAMILNADU

ARM: Teaser of Tovino Thomas starrer gets unveiled; actor gears up for his first pan India

ARM: Teaser of Tovino Thomas starrer gets unveiled; actor gears up for his first pan India release Malayalam actor Tovino Thomas, who became popular across the country with his super hero film Minnal Mural i, is all set for his first pan-India film. The teaser of Tovino's next film titled Ajayante Randam Moshanam (AR M), directed by Jithin Laal, has been released today across all the south languages and Hindi as well. True to its Pan India appeal, the ARM teaser had a grand launch on social media. India's most loved Superstars Hr ithik Roshan, Nani, Lokesh Kanagaraj, Arya, Rakshit Shetty and Prithviraj Sukumaran came together to celebrat e this pan Indian film emerging from the Malayalam film industry. While Hrithik Roshan launched the Hindi teaser, the Telugu one is launched by N...
மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் புதிய படம்
HOLLY WOOD, POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES

மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் புதிய படம்

மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் புதிய படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறு முக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் 'மக்கள் செல்வன்' வி ஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசி யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் பிரம்மாண்டமாக ந டைபெற்றது இந்தத் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசைய மைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து மேற்கொள்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ்குமார் சுப்ப ...
விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா

விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா என்டர் டெயின்மென்ட்டின் விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா என்டர் டெயின்மென்ட்டின் மிகப்பிரமாண்ட படைப்பான "சைந்தவ்" படத்தில் விகாஸ் மாலிக் காக பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்!! தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விக்டரி வெங்கடேஷின் திரை வாழ்வில் 75வது மைல்கல் படமான "சைந்தவ்" படத்தை மிகவும் திறமையான இயக்குநர் சைலேஷ் கொ லானு இயக்க, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் வெங்கட் போயனபள்ளி மி கவும் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். பிரமாண்டமான ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உ ருவாகும் இந்தத் திரைப்படத்தில், இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரக ள் பலர் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மிகவும் மு க்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென்பது குறிப்பிடத்தக...
Geetham Veg’s GVR Foods Joins Hands with Manipal University’s Hotel Management School
ENGLISH, HOTELS, PRESS MEET, TAMILNADU

Geetham Veg’s GVR Foods Joins Hands with Manipal University’s Hotel Management School

Geetham Veg’s GVR Foods Joins Hands with Manipal University’s Hotel Management School for Training Colla boration  Chennai, May 20, 2023 GVR Foods Private Limited, which runs Geetham Veg, a leading vegetarian chain in Chennai, has entered into a p a rtnership with Welcomgroup Graduate School of Hotel Administration (WGSHA), India’s top-rated hospitali ty school, promoted by Manipal Academy of Higher Education, a deemed university, in association with Welcom gr oup, a division of ITC Hotels, to enhance the training and employment opportunities of WGSHA’s students. The association would also help Geetham Veg introduce new, innovative items to its evolving menu, and give academic exposure to its 150-odd culinary team by way of training, joint-research, and paper publications, facilit...
Pichaikkaran 2Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Pichaikkaran 2Tamil Movie Review

Pichaikkaran 2Tamil Movie Review Cast-; Vijay Antony, Kavya Thapar, Dato Radha Ravi, Y Gee Mahendran, Mansoor Ali Khan, Hareesh Peradi, John Vijay, Dev Gill, Yogi Babu and others . Crew-; Movie : Pichaikkaran 2 - ANTI BIKILI ,Director, Music Director & Editor : Vijay Antony , Production House : Vijay Antony Film Corporation , Producer : Fatima Vijay Antony , Line Producer : Sandra Johnson , Executive Producer : Naveenkumar.D , Production Manager : Krishnaprabhu , Cinematographer : Om Narayan , Associate Editor : Dh ivaker Dennis , Recording Engineer : S Chandrasekhar , Mixed & Mastered @ AH Studio by : A.M Rahmathulla , S ound Designer : S Vijay Rathinam , DI @ GoodDevil Studios , DI Colourist : Kowshik KS , VFX @ GoodDevil Studi os , VFX Artists : Kabali, A...
North Eastern Institute of Ayurveda & Homoeopathy (NEIAH) adds SIX New Buildings
CENTRAL GOVERNAMENT, ENGLISH, FLASHNEWS

North Eastern Institute of Ayurveda & Homoeopathy (NEIAH) adds SIX New Buildings

North Eastern Institute of Ayurveda & Homoeopathy (NEIAH) adds SIX New Buildings as Union Minister Sarbananda Sonowal inaugurated Project II Capacity Expansion under Project II at NEIAH was done with an outlay of ₹16 crores: Union Minister Sarbananda Sonowal 1 Boys hostel, 1 Girls hostel, Type III, Type IVA, Type IVB, Senior Resident hostel, and a Guest House are inaugurated today May, 2023: The Union Minister of Ports, Shipping & Waterways and Ayush, Sarbananda Sonowal  inaugurated Si x new buildings as part of the Project II of North Eastern Institute of Ayurveda & Homoeopathy (NEIAH) to expa nd capacity. The cost of the construction of these new buildings is estimated at more than ₹60 crores. Speaking on the occasion, the Union Minister of Ports, Shipping &...
Apollo Hospitals Performs Country’s First Robotic RAHI Scarless Surgery to Remove Tumour
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Apollo Hospitals Performs Country’s First Robotic RAHI Scarless Surgery to Remove Tumour

Apollo Hospitals Performs Country’s First Robotic RAHI Scarless Surgery to Remove Tumour on Woman’s Neck Chennai, 19 May 2023 : Apollo Hospitals, Chennai, has successfully performed a robotic head-and-neck surgery on a 49-year-old woman to remove a large tumour of 8cm size on her salivary gland without any visible scar on h er neck, a first of its kind in the country. The surgery was performed by Dr Venkat Karthikeyan C, Clinical Lead R obotic ENT - Head and Neck Oncology at Apollo Main Hospital, which has also successfully completed 125 such surgeries. (L to R) Dr Venkat Karthikeyan C, Clinical Lead Robotic ENT - Head and Neck Oncology, Apollo Main Hospital; Patient; Dr.Venkatachalam, DMS, Apollo Hospitals; Dr.Naveen, CEO, Apollo Hospitals Speaking about the breakthrough sur...
Mother’s Recipe celebrated the unparalleled #TasteofMothersLove this Mother’s Day
ENGLISH, GENERAL NEWS, TAMILNADU

Mother’s Recipe celebrated the unparalleled #TasteofMothersLove this Mother’s Day

Mother’s Recipe celebrated the unparalleled #TasteofMothersLove this Mother’s Day Chennai, May, 2023 : Mother's Day is the perfect occasion to celebrate the love and nurturing that our mothers provide us with every day. A mother's love for her children is often considered to be one of the most powerful an d unconditional forms of love in the world. It is a selfless love that is characterized by unwavering devotion. With time aging affects everyone including mothers and can often bring significant changes to a mother's health and well-being. Aging mothers may face a range of health issues and it's important for them, their families, and care givers to be aware of these concerns and to take proactive steps. Rejoicing motherhood and every aspect of this superwoman, this Mother’s Day, Mothe...