ASSOCIATION, EVENT IMAGES, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, POLTICAL NEWS, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMILNADU
நிகழ்ச்சி-:7 தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்
நிகழ்ச்சி-:7
தளபதி அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்
தமிழக வெற்றிக் கழகம்!
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
இராசிபுரம் சட்டமன்ற தொகுதி
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சார்பாக சீராகப் பள்ளி பேரூராட்சி சார்பாக தலைவர் பகவதி மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகளான
சேலை 50பேருக்கும்
200 பேருக்கு மேல் அன்னதானம் குஸ்கா ஆகியவை
கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு.N.ஆனந்த்,Ex MLA அவர்கள் வழங்கினார்
முன்னிலை:-
நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர்
இராசை
ஜெ.ஜெ.செந்தில்நாதன் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நண்பன்
அ.பிரபு
மாவட்ட பொருளாளர் விக்னேஸ்வரன் தமிழன் ராஜ்குமார் மாணவரணி தலைவர் ஹரிஹரன் அவைத் தலைவர் பிரதீஷ் பிரபு திருப்பூர் பாலு சங்கர், குமார் பெரம்பலூர் சிவா, காஞ்சிபுரம் ஆனந்த் திருச்சி அருள் பெரம்பலூர் கர்ணன், மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்...








