ASSOCIATION, FLASHNEWS, GENERAL NEWS, POLTICAL NEWS, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMILNADU
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!
இரண்டாம் நிகழ்ச்சியாக இன்று காலை..
நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வெண்ணந்தூர் கிழக்கு, கட்டநாசம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் 400 பேருக்கு மதிய உணவும், அதனை தொடர்ந்து 200 பெண்களுக்கு சேலை ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் திரு.ஜெ.ஜெ.செந்தில்நாதன், திரு.அ.பிரபு,
திரு.விக்னேஸ்வரன், திரு.ராஜ்குமார், திரு.ஹரிஹரன், திரு.பிரதீஷ் பிரபு திரு. விஜய் காலியப்பன், திரு.பாக்யராஜ் மற்றும் இராசிபுரம் தொகுதி திரு.மணிகண்டன், திரு.சிவகார்த்திகேயன், திரு.மணிகண்டன், திரு.கார்த்திக், திரு.பிரேம்குமார், திரு.நிர்மல், திரு.தீபக், திரு.தமிழரசன், திரு.முருகேசன், திரு.பிரபு, திரு.சுதீப் ஆகியோர்களும்
கழக...







