Monday, June 1

TAMIL MOVIES

சில நொடிகளில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சில நொடிகளில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

’சில நொடிகளில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா! வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்தி லும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதா பாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா ந டைபெற்றது. இதில் பாடகியும் இந்தப் படத்தின் இசையமைப்பாளருமான தர்ஷனா பேசியதாவது, "பல் லேலக்கா பாடல் மூலம் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. அதன் பிறகு, 'கருப்பு பேரழகா', 'ஆட்டக்காரா' என கடந்த 17 வருடங்களாக பாடகியாக மட்டுமே இருந்துள்ளேன். இசையமைப்பாளராக ஆவேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதை 'சில நொடிக ளில்' படம் நிறைவேற்றியுள்ளது. அந்த வாய்ப்புக் கொடுத்த வினய்க் கு நன்றி. கணவன், ம னைவிக்கு இடையே ஒருவ...
Jayam Ravi’s ‘Siren’ Teaser released for the festive occasion of Diwali Jayam Ravi’s ‘Siren’
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Jayam Ravi’s ‘Siren’ Teaser released for the festive occasion of Diwali Jayam Ravi’s ‘Siren’

Jayam Ravi’s ‘Siren’ Teaser released for the festive occasion of Diwali Jayam Ravi’s ‘Siren’ Teaser launched at Big g Boss show Home Movie Makers Sujatha Vijayakumar’s ‘Siren’, features Jayam Ravi as the protagonist, and is directed by de butant Antony Bhagyaraj. The film’s teaser has been revealed by the team marking the special festival occ asion of Diwali. Actor Jayam Ravi has been creating waves of sensation in the Industry with back-to-back successful movies and is now appearing with salt and pepper look for the first time in his career. Right from its point of commencement, Siren has been generating a strong buzz that includes the riveting first look of an ambulance with a siren followed by the revealing of Pre-Face Look, where Jayam Ravi’s salt ’n’ pepper avatar as the pri...
இது தான் உங்கள் தலையெழுத்தையே மாற்றுகிறது என்று உரக்க சொல்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

இது தான் உங்கள் தலையெழுத்தையே மாற்றுகிறது என்று உரக்க சொல்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

Jigarthanda Double X Tamil Movie Review Cast-; Raghava Lawrence  , S. J. Suryah   , Shine Tom Chacko as Jeyakodi , Nimisha Sajayan  , Naveen Chandra   , Sathyan   Aravind Akash  , Ilavarasu  , Bava Chelladurai   , Sanchana Natarajan   , Sheela Rajkumar   , Sananth  and others . Crew-; Directer ; Karthik Subbaraj, Music composed ; Santhosh Narayanan,  DOP  : S Thirunavukkarasu , Editor : Shafiq ue Mohamed Ali , Production Designer : T Santanam , Stunts : Dhilip Subbbarayan , Art Directors  : Balasubram anian, Kumar Gangappan , Choreography : Sherif M, Baba Baskar , Sound Designer : Kunal Rajan , Sound Mix  : Su ren G , mCostume Designer : Praveen Raja , Makeup : Vinoth S , Costumer : Subier , Lyrics : Vivek, Muthamil R M S , Stills : M Dinesh , VFX Supervisor : H Mo...
Team ‘Lal Salaam’ releases film’s Teaser on the Diwali
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Team ‘Lal Salaam’ releases film’s Teaser on the Diwali

Team 'Lal Salaam' releases film's Teaser on the Diwali Lyca Productions is gearing up for their next release 'Lal Salaam' with post production in full swing. The film is dir ected by Aishwarya Rajinikanth and stars Vishnu Vishal and Vikranth in lead roles, with Superstar Rajinikanth making a special appearance. Veteran Cricketer Kapil Dev is said to be making a cameo appearance alongside Su perstar in the film. A couple of pictures of the two from the sets went viral a few months ago. AR Rahman has composed the music for the film, while the cinematography is done by Vishnu Rangasamy & edi ting by Pravin Prabhakar. The film commenced shoot on the auspicious occasion of Holi earlier this year and wr apped up it's first schedule in Thiruvannamalai. Producer Subaskaran...
Radhika Kumaraswamy’s Pan India Film Under Sri Durga Parameshwari Production’s ‘Ajagratha’
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Radhika Kumaraswamy’s Pan India Film Under Sri Durga Parameshwari Production’s ‘Ajagratha’

Radhika Kumaraswamy’s Pan India Film Under Sri Durga Parameshwari Production's 'Ajagratha' Character Poster Unveiled Well-known Kannada actress Radhika Kumaraswamy also known as Kutti Radhika, wife of former Karnataka Ch ief Minister, is the female lead in the upcoming movie Ajagratha with Sri Durga Parameshwari production which i s known for super hit film production in Karnataka. Shashidhar who will be directing the movie has planned to make it on a very large scale and a huge set construc tion is underway to shoot the movie to be produced by Ravi Raj. Wishing Radhika Kumaraswamy on her birthday, the makers unveiled her character poster in 7 different langua ges, including Hindi. Radhika looks stunning in a red silk saree with heavy ornaments. We can see diyas behind h er. ...
Priyanka Upendra’s Birthday Special Poster From First-of-its-kind Experimental Film
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Priyanka Upendra’s Birthday Special Poster From First-of-its-kind Experimental Film

Priyanka Upendra’s Birthday Special Poster From First-of-its-kind Experimental Film Capture Unleashed Kannada superstar Upendra’s wife Priyanka Upendra is coming up with a unique experimental film Capture wh ich is the first ever movie in the world to be shot completely from the CCTV point of view. It is also one of the rarest movies in the world that was filmed with a single lens. Directed by Lohith H who is kno wn for making movies with novel concepts, Capture marks the third collaboration of the director with the actre ss, after Mummy and Devaki. Raviraj is producing the movie on Sri Durgaparameshwari Productions, in associati on with Shamika Enterprises. Radhika Kumaraswamy presents the movie. The film Capture was entirely shot in Goa for 30 days. The shooting part was...
மீண்டும் வருகிறான் “லூசிஃபர்” பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மோகன்லாலின் ‘எம்புரான்’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மீண்டும் வருகிறான் “லூசிஃபர்” பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மோகன்லாலின் ‘எம்புரான்’

மீண்டும் வருகிறான் “லூசிஃபர்” பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மோகன்லாலின் 'எம்புரான்' (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், எம்புரான்' (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! லைகா மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பில், பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மோகன்லாலின் மிரட்டலான 'எம்புரான்' (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரு ம்பா வூர்ஆகியோர் இணைந்து தயாரிக்க, பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில், மலையா ள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யிருக்கும், லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் முதன்முறையாக இயக்க, மலையாளத் த...
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசர் வெளியீடு
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' படத்தின் டீசர் வெளியீடு மகத்தான வரவேற்பைப் பெற்று வரும் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் 'ரெபல்' பட டீசர் ஸ்டுடி யோ கிரீன் ஞானவேல் ராஜாவின் 'ரெபல்' பட டீசர் வெளியீடு தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் கு மார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' தி ரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இ ணையப் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். வெளியான குறுகிய கால அவ கா சத்திற்குள் 'ரெபல்' படத்தின் டீசர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹ...
onnekkt Media and Mercuri Group forge Partnership for Multiple Mega-Budget South Films
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

onnekkt Media and Mercuri Group forge Partnership for Multiple Mega-Budget South Films

Connekkt Media and Mercuri Group forge Partnership for Multiple Mega-Budget South Films with an investm ent totaling Rs. 925 Crores starring Megastars. Chennai, Nov 10, 2023: Embarking on an exciting Cinematic Partnership, Connekkt Media and Mercuri are delig hted to announce a transformative collaboration, bringing forth a slate of multiple mega-budget films which are set to enthral audiences over the next three years. Connekkt Media will be the studio for the films and Connekkt Media and Mercuri Group will be Producing the Films together. Mercuri Group India has unveiled a specialized unit, Mercuri Movies, in collaboration with Connekkt Media with a focus and on to leverage the Entertainment and Content Businesses in the South. This partnership will open a whole new world of Co...
கடைசியில் என்ன ஆனது என்பதை நேர்த்தியுடன் சொல்லியிருக்கும் திரைப்படம் தான் இந்த “கிடா”.
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

கடைசியில் என்ன ஆனது என்பதை நேர்த்தியுடன் சொல்லியிருக்கும் திரைப்படம் தான் இந்த “கிடா”.

Kida tamil Movie Review Cast-; Pooram , Kalivenkat , Master Deepan ,Pandiyamma , Lakshmi , Pondy , Jyothi , Raju , Karuppu , Annand , Jai  , Dev a , Sengulli , and others . Crew-; Director - Ra.Venkat , Producer - ‘Sravanthi’ Ravi Kishore , Cinemotography - M.Jayaprakash , Music - Theeson , Editor - Anand Geraldin , Lyric - Ekadesi , Art Director - K.B.Nandhu , Audiography - Tapas Nayak ,P R O - Sathish Aim , Fights - OmPrakash and Others. Story-; In a village in Madurai, during Diwali, grandson Kathir sees a cloth advertised on TV and asks his grandfather for a similar cloth. Grandpa Chelliah needs 2000 rupees to buy new clothes, so he asks money from many people. In the end, he asks his sons and no one gives him money, so he decides to sell the Kida that ...