Saturday, May 9

LANGUAGE

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும்
ANDHRA PRADESH, TAMIL, TELUGU MOVIES

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும்

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் - இணைந்து வழங்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் திரைப்படம் - மெகா157 அறிவிப்பு !! இது ரசிகர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். தெலுங்குத் திரையுலகின் எ வர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் இ ந்த அறிவிப்பால் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெ காஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், அதை தனது பி ம்பி சாரா திரைப்படம் மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார். UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமா ன பேனரின் கீழ் வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் #Mega1...
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'அடியே' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திரு க்கும் திரைப்படம் 'அடியே'.‌ இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக் கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜ ய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செ ய் திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பே ரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த தி ரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளி யா கி றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில நடை பெ ற்றது.‌ இதன்போது படத்தின் தயாரிப்பாளர் பிரேம்குமார், இயக்குநர் விக்னே...
ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம்
HINDI MOVIES, NORTH INDIA, TAMIL

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம்

ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படமான 'ஜவான்' வெளியீட்டிற்கு மூ ன்று வாரங்களுக்கு முன்பே சர்வதேச அளவில் அட்வான்ஸ் புக்கிங்கிற்காக திறக்கப்ப ட் டிருக்கிறது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் பகி ர்ந்து கொண்டதாவது... '' அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனியில் ஜவா ன் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் பல நாடுகளில் விரைவில் முன் ப திவு தொடங்கவுள்ளன. ஜவானுக்கான சர்வதேச திரையரங்க உரிமையாளர்களால் தொடங்கப்பட்டிருக்கும் முன் கூட்டியே முன்பதிவு செய்வதற்கான இந்த தனித்துவம் மிக்க நடவடிக்கை, ஷாருக் கான் ந டிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதானின் அற்புதமான வெற்றிக்குப் பின் உருவாக்கப் பட்டது. மேலும் ஷாருக் கானின் திரைப்படம் இந்த பிராந்தியங்களில் வரலாற்று ரீ...
கிக்’ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் பிலிம் :  இந்த #கிக் வேற மாதிரி இருக்கும் – சந்தானம்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கிக்’ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் பிலிம் :  இந்த #கிக் வேற மாதிரி இருக்கும் – சந்தானம்

கிக்’ ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் பிலிம் :  இந்த #கிக் வேற மாதிரி இருக்கும் – சந்தானம் பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள் ள படம் ‘கிக்’. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து ள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் . அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தின் ஒளிப்பதிவை சுதாகர் ராஜ் கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை ரவி வர்மா மற்றும் டேவிட் கேஸ்ட்டிலோ வடிவமைத்துள்ளனர். ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ் இந் த படத்தை வெளியிடுகிறது. வரும் செப்-1ஆம் தேதி ‘கிக்’ திரைப...
Bharat New-Energy Company (BNC Motors) Inaugurates New Experience Centre in Kanchipuram
AUTOMOBILE, ENGLISH, LAUNCH, TAMILNADU

Bharat New-Energy Company (BNC Motors) Inaugurates New Experience Centre in Kanchipuram

Bharat New-Energy Company (BNC Motors) Inaugurates New Experience Centre in Kanchipuram  Kanchipuram, 27th August 2023 - Bharat New-Energy Company (BNC), the EV motorcycle company headquart er ed at Coimbatore launches their new experience centre in Kanchipuram. The dealership located at No,164/7, WHITE GATE, Thimmasamudram, Enathur, Tamil Nadu 631502, marks another significant step forward in BNC's mission to revolutionize the electric motorcycle industry in India. Chief Guests Dr. Sampath Ravi Narayanan, Bo ard Member for BNC Motors Pvt Ltd and Shri S V Ramaswamy inaugurated the store. They also unveiled BNC ch a llenger S110, a multi-role motorcycle distinguished by its striking design, catering to both rugged adventurers and urban commuters. Mr. Anirudh Ravi Narayanan, CEO of BNC...
MIA BY TANISHQ STRENGTHENS ITS MARKET PRESENCE IN CHENNAI WITH A STRATEGIC ROLL
ENGLISH, JEWELLRYS, PRESS MEET, TAMILNADU

MIA BY TANISHQ STRENGTHENS ITS MARKET PRESENCE IN CHENNAI WITH A STRATEGIC ROLL

MIA BY TANISHQ STRENGTHENS ITS MARKET PRESENCE IN CHENNAI WITH A STRATEGIC ROLL   MIA BY TANISHQ STRENGTHENS ITS MARKET PRESENCE IN CHENNAI WITH A STRATEGIC ROLLOUT OF 4 NEW STORES Chennai – 25th August 2023 : On the auspicious occasion of Varamahalakshmi, Mia by Tanishq, one of India’s mo st fashionable jewellery brands, solidifies its strategic retail expansion with a significant unveiling of four distinc tive new stores across Chennai, Tamil Nadu. Renowned for its innovative craftsmanship and vogue designs, Mia continues to expand its presence in a city kn own for its cultural dynamism. The 4 stunning stores, thoughtfully situated at strategic locations, mark a pivotal milestone in Mia’s retail strate gy, underlining its commitment to accessibility and personalized sho...
வெப்பன் படத்தின் பைக் ரேலிமுஹம்மது சதக் காலேஜ் ஈசி.ஆரில்,இன்று
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வெப்பன் படத்தின் பைக் ரேலிமுஹம்மது சதக் காலேஜ் ஈசி.ஆரில்,இன்று

வெப்பன் படத்தின் பைக் ரேலிமுஹம்மது சதக் காலேஜ் ஈசி.ஆரில்,இன்று மில்லினியம் ஸ்டுடியோவ் தயாரித்து விரைவில் வெளியாக இருக்கும் வெப்பன் படத்தின் பைக் ரேலிமுஹம்மது சதக் காலேஜ் ஈசி.ஆரில்,இன்று காலை 6.முப்பதுக்கு தொடங்கி ம காபலிபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் முடிந்தது. https://youtu.be/zfZzAsDGohI?t=39 இதில்.140பைக் ரேசர்களுடன் நடிகை தான்யா ஹோப் கலந்துகொண்டு பைக் ஓட்டினார்....
Harkara Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Harkara Tamil Movie Review

Harkara Tamil Movie Review Cast-; Ram Arun Castro, Kaali Venkat, Pichaikkaran Moorthy, Gauthami Chowdary, Jaya Prakash and others . Crew-; Written & Directed by : Ram Arun Castro , Production : Kalorful Beta Movement / Paradigm Pictures / Dheena ,  Pro ductions , Produced by : N.A.Ramu / Saravanan Ponraj , Co-Producer : Arvind Dharmaraj / Dheena , Execu ti ve Producer : Chelladurai , DOP : Philip R.Sundar / Lokesh Elangovan , Music Composer : Ramshanker , Editor : D ani Charles , Art : VRK Ramesh , Stunt : Run Ravi , Choreography : Viji Sathish , Costume Designer : Aiyyelu Siva kumar Makeup : E.Muthukrishnan , Script Doctors : Yuva / Samar , Lyrics : Deepak Krishna R , Additional Dialogu es : Ma.Kamadhurai, M.Vediayappan , Sound Effects : Arun S.Mani (Oli) ,...
Power Star Pawan Kalyan, Harish Shankar, Mythri Movie Makers Ustaad Bhagat Singh’s
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

Power Star Pawan Kalyan, Harish Shankar, Mythri Movie Makers Ustaad Bhagat Singh’s

Power Star Pawan Kalyan, Harish Shankar, Mythri Movie Makers Ustaad Bhagat Singh’s Mass Swag In Birthday Special Poster It’s Power Star Pawan Kalyan’s birthday today. Wishing him on the occasion, the makers of his latest flick Ustaad Bhagat Singh have come up with a new poster. Pawan Kalyan’s mass swag can be witnessed in the poster, as the star sports shades and wears a khaki shirt and a galla lungi. Director Harish Shankar who knows the mass pulse is showing Pawan Kalyan in a never-before mass character as a tough cop in the movie. Pawan Kalyan in the poster is seen holding a bloody sword and there are a batch of people standing behind him. What a treat for fans on this special day. Ustaad Bhagat Singh is being produced grandly by Naveen Yerneni and Y Ravi Shankar under the bann...
ENGLISH, FOOD PRODUCT

Enjoy the monsoon season with Mother’s Recipe Street-style chutney in the comfort of your home!

Enjoy the monsoon season with Mother's Recipe Street-style chutney in the comfort of your home! August 23, 2023: During the monsoon, there's no better way to enjoy rainy days than with a delightful spread of Indian street food. There's a lot to choose from, like crispy pakoras, yummy chaats, and spicy samosas. Needless to mention that with the rains, Indians love snacking on street food and savour the delicious spicy chutneys serv ed along with it. If you want real street-style chutney, now Mother's Recipe has a lip-smacking range of chutney s. Each spoonful is tasty with a hint of tangy or spiciness making this season even better. It's like a party for your taste buds! Street food is popular in India and every region is known for its unique variety, however, there is always a conc e...