Wednesday, April 22

MARRIAGE

ENGLISH, MARRIAGE, NORTH INDIA

Actress Hansika Motwani married Mumbai-based tycoon Sohael Khaturiya

Actress Hansika Motwani married Mumbai-based tycoon Sohael Khaturiya on December 4, 2022,at 450-yr old Mundota Fort Palace in Jaipur. The weeding took place in a private affair with the presence of immediate family members, close relatives, and friends. Both Hansika family and Sohael Khaturiya family have been friends and are now embarking on a new jo urney together as a couple. The actress will no bid adieu to her profession and will continue to act as she believes marriage cannot stop an yone from working as each profession is valuable. In the same way, acting is also a profession and why should one stop working after a wedding? Currently, Hansika Motwani is working on multiple projects including Partner, Rowdy Baby, My Name is Shruti, 105, Guardian, and MY3, which have ...
திருமண வாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி !!
MARRIAGE, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திருமண வாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி !!

திருமண வாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி !! பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் திருமண வா ழ்க்கையில் 10 வது ஆண்டை கடந்திருக்கிறார்கள். திரையுலகில் நடன இயக்குனர்களாக பலருக்கு முன்னுதாரமாக இருக்கும் இவர்கள் இல்லற வாழ்விலும் இன்பமான ஜோடியாக வலம் வருகிறார்கள்.   இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான உலக நாயகன் கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்ன ணி நட்சத்திரங்களுடனும், பிரமாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி பு கழ் பெற்றவர். லலிதா ஷோபி அவர்களும் பிகில் போன்ற பல முன்னணி திரைப்படங்க ளில் பணிபுரிந்து பிரபலமானவர்  ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் 2012 நவம்பர் 23 அன்று இல்லற வாழ் வில் இணைந்தனர். ...
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் – கரோலின் சூசன்னா திருமணம் இன்று நடைபெற்றது
MARRIAGE, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் – கரோலின் சூசன்னா திருமணம் இன்று நடைபெற்றது

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் - கரோலின் சூசன்னா திருமணம் இன் று நடைபெற்றது பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து, டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். ஜஸ்டின் பிரபாகரன் - கரோ லின் சூசன்னா திருமணம் மதுரையில் உள்ள CSI - Holy Immanuel சர்ச்சில் இன்று (5th October, 2022) காலை 9.30 மணிக்கு சொந்தங்களும் நண்பர்களும் சூழ நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை எல்லீஸ் நகரில் உள்ள MRC மஹாலில் காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, ஷாந்தனு பாக்யராஜ், கலையரசன், காளி வெங் கட், பால சரவணன், ஆதித்யா கதிர் இயக்குனர்கள் பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன், நாகராஜ், மான்ஸ்டர் பட இயக்குனர் நெல் சன், அதியன் ஆதிரை, ப்ராங்கிளின் ஜேக்கப், ஷான், பரத் கம்மா, விவேக் சோனி, தயாரிப்பாளர் S.R.பிரபு,...
Wedding Bells for ‘Keladi Kanmani’ fame actress Divya
ENGLISH, MARRIAGE, TAMIL MOVIES, TAMILNADU

Wedding Bells for ‘Keladi Kanmani’ fame actress Divya

Wedding Bells for ‘Keladi Kanmani’ fame actress Divya Small screen sensational stars Arnav-Divya enter wedlock ‘Sevandhi’ actress Divya hitches with ‘Chellamma’ hero Arnav: Divya elated with her pregnancy Actress Divya made her small screen debut through Sun TV’s blockbuster serial titled ‘Keladi Kanmani’. She con tinued to wow the audiences with her natural and brilliant performances in serials like Magarasi and now in Sev andhi. Actor Arnav played the lead character in the serial ‘Chellamma’. While working together in ‘Keladi Kanmani’, bo th actors Arnav and Divya bonded well that later turned into a sweet relationship. Over the past 5 years, both of them have been in Live-in relationship and finally got married now. Since, Arnav belongs to Islam religion, their weddi...