AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE SERIES, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES
சன்லைப் கிரியேஷன்ஸ் சார்பில் M . செல்வராஜ் தயாரிப்பில் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் அஸ்வினி சந்திரசேகர், தாரா,மணிமாறன்,ராம் பரதன், மற்றும் பலர் நடித்து மே 17ல் வெளியாகும் படம் கன்னி.
சன்லைப் கிரியேஷன்ஸ் சார்பில் M . செல்வராஜ் தயாரிப்பில் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் அஸ்வினி சந்திரசேகர், தாரா,மணிமாறன்,ராம் பரதன், மற்றும் பலர் நடித்து மே 17ல் வெளியாகும் படம் கன்னி.
கதை
காலகாலமாக மூதாதையர்கள் வசித்த மலைக் கிராமத்தில், அவர்களை பின்பற்றி செங்கா என்ற மூதாட்டி, தெய்வீகத் தன்மையுடைய ஓலைப் பெட்டியின் உதவியோடு, மூலிகைகளை பயன்படுத்தி தீராத நோய்களையெல்லாம் தீர்த்து வைக்கிறார்.
இந்நிலையில், அந்த மலை கிராமத்திற்கு வரும் ஒரு பெரும் பணக்காரர், திடீரென மூர்ச்சையற்று விழுகிறார். அவருடன் வந்தவர்கள் அவரை மூதாட்டி செங்காவிடம் அழைத்துச் செல்கின்றனர். சில நாட்களில், மூலிகை சிகிச்சைப் பெற்ற பிறகு, அவருக்கு இருந்த தீராத நோய் காணாமல் போகிறது. இதனால் சந்தோஷமாக ஊர் திரும்புகிறார்.
மூலிகை சிகிச்சைப் பெற்ற அந்த பெரும் பணக்காரரின் உடலை சோதிக்கும், பல உலக நாடுகளை சேர்ந்த மருத்துவர்க...