தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா-அருணா சிவா தம்பதிகளின்
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா-அருணா சிவா தம்பதிகளின் மகள் டாக்டர் தக்க்ஷிணா சிவாவிற்கும், பிரபாகரன்-பாரதி ஆகியோரது மகன் டாக்டர் சந்தீப் பிரபாகரனுக்கும் அண்மையில் தஞ்சாவூரில் திருமணம் நடைபெற்றது. சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
டி. சிவாவின் இல்லத்திற்க்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் M.P.சுவாமிநாதன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.தொழில் துறை அமைச்சர் T.R.B ராஜா மனைவியுடன்வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்....






