Wednesday, May 27

CALTURAL

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !!
CALTURAL, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் திரையுலகில் பணியாற்றிய நடனக் கலைஞர்களைக் கௌரவித்த “டான்ஸ் டான்” விழா !!

தமிழ் கானா வுக்காக ஸ்பெயின் கலைஞர்களுடன் இணைந்த இசைவாணி , சரவெடி சரண். ஜான் A அலெக்ஸிஸ் இசையமைப்பில் கவிஞர் கபிலன் வரிகளில் இசைவாணி மற்றும் ச ரவெடி சரண் இணைந்து பாடியிருக்கும் "குக்குரு குக்குரு " பாடல் வெளியானது. இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸிஸ் இசையமைத்திருக்கிறார். கவிஞர் கபிலன் பா டல் எழுதியிருக்கும் இந்த பாடல் கானா பாடல் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைப்படங்களுக்கு இசையமைத்துவரும் ஜான் A அலெக்சின் தனியிசைப்பாடல்களுக்கு வரவேற்பு உள்ளதால் தொடர்ந்து தனியிசைப்பாடல்கள் உருவாக்குவதில் கவனம் செலுத் திவருகிறார். உலகம் முழுவதும் சினிமாப்பாடல்களுக்கு இருக்கும் வரவேற்பை போல தனியிசைப் பா டல்களும் பெரும் வரவேற்பை பெற்றுவருவதும் தொழில் நுட்பம் வளர்ந்து வருவதும் இ சைத்துறையில் புதிய இசையமைப்பாளர்கள் உருவாவதற்கு எளிதாகவும் இருக்கிறது எ ன்கிறார் இசையமைப்பாளர் ஜான் A அலெக்சி...
Chennai’s Phoenix Marketcity Signs off 2023 with Mesmerizing Music Concerts 
CALTURAL, ENGLISH, MALLS, TAMILNADU

Chennai’s Phoenix Marketcity Signs off 2023 with Mesmerizing Music Concerts 

Chennai’s Phoenix Marketcity Signs off 2023 with Mesmerizing Music Concerts  More than 1000 fans had a crazy weekend with their favorite peppy numbers dancing to sensational hits.  Songs like and y created a magical wave with an emotional audience welcoming 2024 with renewed hopes and wishes. Chennai, January 1, 2024 : Welcoming the year 2024 and bidding adieu to 2023, Phoenix Marketcity, one of the premium malls in Chennai was busy buzzing with life and music welcoming the New Year eve with some amazing and foot-tapping music in a very turbo charged and soul-stirring   concerts featuring Super Singer icons and hear tthrobs Priyanka NK and Nikhil Mathew. Both the concerts rocked the floors setting the stage on fire with thund erous applause and cheers from the onlookers an...
We take pleasure in informing your goodself that, Abbas Cultural’s Kalai Vizha
CALTURAL, ENGLISH, TAMILNADU

We take pleasure in informing your goodself that, Abbas Cultural’s Kalai Vizha

Warm Greetings from ABBAS CULTURAL. We take pleasure in informing your goodself that, Abbas Cultural’s Kalai Vizha – is a flagship cultural event of Abbas for the last 31 years. When it was started, Dr.K.J.Yesudas, who is the mentor of this Kalai Vizha, had aptly suggested to have this clas sical cultural event towards the conclusion of the Margazhi music season and towards the beginning of the new year. As every year this year’s Kalai Vizha, includes top Carnatic exponents like Vishakha Hari, Sudha Ragunathan, Nit hyashree Mahadevan, Ranjani & Gayathri, Unnikrishnan & Uthara, Rajesh Vaidhya, Cine Classical by SPB Chara n, Devotional songs by Soorya Gayathri, Rahul Vellal to name a few. Also features astonishing dance dramas by renowned dance Gurus like Anitha Guha & ...
மனிதமாண்பை மீட்டெடுக்கும் பண்பாட்டு புரட்சி “மார்கழியில் மக்களிசை
CALTURAL, TAMIL, TAMILNADU

மனிதமாண்பை மீட்டெடுக்கும் பண்பாட்டு புரட்சி “மார்கழியில் மக்களிசை

மனிதமாண்பை மீட்டெடுக்கும் பண்பாட்டு புரட்சி “மார்கழியில் மக்களிசை”- இயக்குனர் பா.இரஞ்சித். பா.இரஞ்சித்தோடு இணைந்து நிற்போம். மார்கழியில்மக்களிசை நிகழ்சியில் பார்த்தி பன், ஜீவி பிரகாஷ் பாராட்டு. “கலை என்பதே அரசியல் நடவடிக்கை தான்” என்ற கூற்றிற்கிணங்க தனது ஒவ்வொரு ப டைப்பிலும் தனது அரசியல் நடவடிக்கையை சமரசமில்லாமல் முன்னகர்த்திச் சென் று கொண்டிருக்கும் இயக்குனர் பா. இரஞ்சித் திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல் வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். இவர் தனது நீலம் பண்பா ட்டு மையம் மூலம் ஆவணப்படங்களை தயாரித்தல், நாடகங்களை அரங்கேற்றுதல் என சினிமாவை தாண்டிய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் “நீலம் பண்பா ட்டு மையம்”, “கூகை திரைப்பட இயக்கம்”, “தி கேஸ்ட்லெஸ் கலெக் டிவ்”, “நீலம் மாத இதழ்”, “நீலம் பதிப்பகம்”, “நீலம் யூ டியூப்”, ‘நீலம் புக்ஸ்’, நீலம் புரொடக்‌ஷ ன் ஸ் என ...
ஓவியர் திரு. மணியம் அவர்கள் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில்,
CALTURAL, TAMIL, TAMILNADU

ஓவியர் திரு. மணியம் அவர்கள் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில்,

 இருபத்தியெட்டு ஆண்டுகள் ஓவியத்திற்காகவே வாழ்ந்தார். அவர் படைத்த ஓவியங்கள் ரசிகர்களின் நினைவிலும், மனதிலும் அமர்ந்து கொண்டன. த ம்முடைய வாழ்நாள் முழுவதிலும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஓய்வே இல் லா மல் உழைத்தார். ஒரு தனித்த பாணியுடன் சித்திரங்கள் வரைந்து ஓவிய உலகில் நிரந்தரமாய்த் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் பிரபல ஓவியர் அமரர் மணியம். 1941 ஆம் ஆண்டில் கல்கி பத்திரிகையைத் தொடங்கினார்கள். இளைஞர் மணியம் அவர் களிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறமையை 'ஆசிரியர் கல்கி" அவர்கள் இனம் கண்டு தம்முடைய பத்திரிகையில் ஓவியராக வேலை வாய்ப்பை வழங்கினார். 1944 ஆம் ஆண்டில் மணியம், ஆசிரியர் கல்கி அவர்களோடு அஜந்தா எல்லோரா குகைக் கருவூலங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அஜந்தா ஓவியங்கள் மணியம் அவர்க ளின் வண்ணச் சித்திர மடல்கள் 1944 ஆம் ஆண்டு கல்கி தீபாவளி மலரில் வெளியிடப் பட்டன. அவருடைய நீட...
மக்களின் கலை மற்றும் பண்பாட்டு அரசியலை மீட்டெடுக்கும் மகத்தான நெடும்பயண ம்.
CALTURAL, TAMIL, TAMILNADU

மக்களின் கலை மற்றும் பண்பாட்டு அரசியலை மீட்டெடுக்கும் மகத்தான நெடும்பயண ம்.

மார்கழியின் மாபெரும் இசை திருவிழா!  4 ஆம் ஆண்டு மார்கழியில் மக்களிசை! மக்களின் கலை மற்றும் பண்பாட்டு அரசியலை மீட்டெடுக்கும் மகத்தான நெடும்பயண ம். கலை ஒரு மாபெரும் புரட்சி என்ற ஒற்றை வடிவத்தில் பண்பாட்டு மீட்ச்சியாக, இசைத் து றையில் வெள்ளை ஆதிக்கத்தை வேரறுத்து, அமெரிக்காவில் தனது எல்லைகளற்ற கலை யின் மூலம் இசை புரட்சியை ஏற்படுத்தினர் . கறுப்பின கலைஞர்கள். அவ்வகையில் கலை மூலம் கவர்ந்தமைத்த இந்த மக்களிசை மே டை ,கலைஞர்களை ஒரு பாடகராக , நடனக்காரராக, இசைக்கலைஞர்களாக மே டையேற் றி மக்களிசையின் எண்ணோட்டத்தை மீட்டுருவாக்கம் செய்து மீண்டும் மக்களிடையே கொ ண்டு சேர்க்க ,மருவி உருவான நிகழ்ச்சியே மார்கழியில் மக்களிசை. மார்கழியின் மக்களிசை நிகழ்வின் சிறப்பம்சமாக வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஓங்கி ஒலித்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'மக்களிசை மாமணி" விருது வழங்கப்பட...
நிறைவாக நன்றி உரையில் இயக்குனர் பா. இரஞ்சித் பேசுகையில்,
CALTURAL, TAMIL, TAMILNADU

நிறைவாக நன்றி உரையில் இயக்குனர் பா. இரஞ்சித் பேசுகையில்,

நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை 24.12.23 ஓசூரில் 24 டிச ம்பர், மாலை லாவண்யா மஹால் பின்புறம், மத்திகிரி கூட்டு ரோடு மைதானத்தில் சிறப் பாக நடைபெற்றது. முனுசாமி பெரிய மேளத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் எழுத்தாளர் த. மு. எ. ச பொதுச்செ யலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புறை வழங்கினார். இயக்குனர் பா. இரஞ்சித் சிறப்பு றை வழங்கினார். இதனைத் தொடர்ந்து சித்தன் ஜெய மூர்த்தி குழுவின் நாட்டுப்புற இசை, ராப், இசை, கா னா மற்றும் அறிவு &அம்பாசாவின் ஆகியோரின் அரங்கம் அதிரும் இசையோடு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது , https://www.youtube.com/shorts/uaIcBQU9G0Y?t=4&feature=share நிறைவாக நன்றி உரையில் இயக்குனர் பா. இரஞ்சித் பேசுகையில், இந்த இரண்டு நாள் நிகழ்வில் மக்கள் அளித்த ஆதரவு என்னை நெகிழ வைக்கிறது . இது வெறும் கலை நிகழ்ச்சி மட்டுமல்ல இது வரலாற்றில் மனித மாண்பை ...
பரந்து விரிந்த சென்னை மக்கள் அனைவருக்கும், இசைக் கச்சேரிகள்
CALTURAL, PRESS MEET, TAMIL, TAMILNADU

பரந்து விரிந்த சென்னை மக்கள் அனைவருக்கும், இசைக் கச்சேரிகள்

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் பத்திரிக்கையாளர் சந் திப்பு !! ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் திருவிழா நிகழ்ச்சி-சீச ன் 2, பொதுவாகச் சென்னை நகருக்குள் தான் அதிகமான கச்சேரிகள், இசை விழாக்கள் ந டைபெறுகிறது. பரந்து விரிந்த சென்னை மக்கள் அனைவருக்கும், இசைக் கச்சேரிகள் போய்ச் சேரும் வ கையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னை மக்களை மகிழ்விக்கும் வி தமாகச் சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்வினை பற்றிய செய்தியினை ஊடகங்களு க் கு த் தெரிவிக்கும் விதமாக, நேற்று பிரபல இசைக் கலைஞர்கள் பாடகர் மஹதி, இசைக் க லைஞர் ராஜேஷ் வைத்யா, இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குனர், விநாயகா கேட்டரிங் நிர்வாக இயக்குனர், ஆகியோர் இணைந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்...
பதினாறு வயது முதலான இன்னிசை குரல் தேடல் முதன் முறையாக BTS
CALTURAL, ENGLISH, TAMILNADU

பதினாறு வயது முதலான இன்னிசை குரல் தேடல் முதன் முறையாக BTS

பதினாறு வயது முதலான இன்னிசை குரல் தேடல் முதன் முறையாக BTS இசை குழு மூலம் மாபெரும் இசை போட்டி உங்கள் சென்னையில் ஜனவரி 26, 2024-ல் நடக்க இருக்கிறது... நீங்கள் பங்கேற்க தயாரா? தொடர்புக்கு 7904605692 / 8667348778... Best Musical Voice search from Sixteen years has been planned for interested contestants for the first time through BTS in a Grand manner in your Chennai on January 26, 2024... Are you ready to participate in the concert? Please Contact 7904605692 / 8667348778...
Balamurali is Abhinava Kalidasa ‘
CALTURAL, ENGLISH, TAMILNADU

Balamurali is Abhinava Kalidasa ‘

Balamurali is Abhinava Kalidasa ' Dr.Padma Subrahmanyam the celebrated Bharathanatyam dancer expressed about the genius vaggeyakara Dr. M.Balamuralikrishna as Abhinava Kalidasa during 93rd Birth Anniversary of Dr.M.Balamuralikrishna, Balamur ali Nāda Mahotsav 2023, jointly organised by Dr.M.Balamuralikrishna Memorial Trust and Bharatiya Vidya Bhav an Chennai Kendra and Supported by SSVM Institutions. The event started with the lighting of the ceremonial lamp by Dr.Sudhakar, Dr.Vamsie Mohan and Mahathi Sriniv asan, sons and daughter of Dr.M.Balamuralikrishna. That was followed by the musical tribute sung as a group le ad by Kalaimamani Dr.K.Krishnakumar and Kalaimamani Mrs.Binni Krishnakumar. Dr.Vamsie Mohan, son of Dr.Balamuralikrishna and Trustee gave a brief welcome speech.Dr.B....