Thursday, September 11

BOOKS / NOVELS

குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு
BOOKS / NOVELS, TAMIL, TAMILNADU

குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு

குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதிய நாவல் ஆகோள். அதன் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் கடந்த ஆண்டு வெளியானது. இரண்டு பாகங்ளும் தமிழ் இலக்கிய வெளியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ஆகோள் மூன்றாம் பாகத்தின் எழுத்துப்பணிகளைத் தொடங்கியிருப்பதாக கபிலன்வைரமுத்து பதிவிட்டிருக்கிறார். கதையில் வரும் கால ரயிலை grok செயலி மூலம் வடிவமைத்து, கால ரயில் அடுத்த ஆண்டு உங்கள் நடைமேடைக்கு வரும் என்று தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்....
Book Release Event(Launch Function)
BOOKS / NOVELS, ENGLISH, LAUNCH, TAMILNADU

Book Release Event(Launch Function)

Book Release Event(Launch Function)Autho r -Leslie Carvalho, writer, producer, director ector and painter in conversation with Jenni fer Arul, a veteran broadcast Journalist Excerpts from the Book read by -Britney Cat herine Barren , a scholar in English Li teratu re. The event was in association with Madras Book Club. Leslie Carvalho was born and raised in Ban angalore and went to school and college th ere. He spent a year in Germany on a cultur al exchange programme and then studied f ilmmaking at the New York Film Academy. His student film, Cherish & I won several aw ards.  He wrote, produced and directed his debut feature, 'The Outhouse' which was a warded the 'Aravindan Puruskaram' and 'The Gollap udi Srinivas National Award' for best debuta nt director. He ...
கவிக்கோ அப்துல் ரகுமான் நி னைவு ஹைக்கூ
BOOKS / NOVELS, TAMIL, TAMILNADU

கவிக்கோ அப்துல் ரகுமான் நி னைவு ஹைக்கூ

*கவிக்கோ அப்துல் ரகுமான் நி னைவு ஹைக்கூ போட்டி - 2025* *பரிசு வழங்கும் நிகழ்வும் நூல் வெளியிடும் விழா , நான்காவது ஆண்டாக சிறப்பாக நடைபெற் றது.* *02-06-2025, சென்னை:* மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்வில் பேராசிரியர் அப்துல் சமது தலைமையில் நடைபெற் ற விழாவில் முனைவர் இறைய ன்பு , இயக்குனர் லிங்குசாமி, நடிகை பிரியா பவானி சங்கர், தொழிலதிபர் ஆர்.சிவக்குமார், கவிஞர்கள் பிருந்தா சாரதி, ரவி சுப்பிரமணியன், மணி சண்மு கம், பதிப்பாளர் மு.வேடியப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர்.   வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொ கை வழங்கப்பட்டது. பரிசுபெற் ற ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து டிஸ்கவரி பதிப்பகம் *கொக்கோடு பறக்கும் மீன்* எ ன்ற பெயரில் புத்தகமாக வெளி யிடப்பட்டது....
Indian Corporates to invest in building specialised educational institutions Vice President of India, Shri Jagdeep Dhankhar
BOOKS / NOVELS, PRESS MEET

Indian Corporates to invest in building specialised educational institutions Vice President of India, Shri Jagdeep Dhankhar

Hon'ble Vice President of India, Shri Jagdeep Dhankhar, urged Indian Corporates to invest in building specialised educational institutions Ashok Hinduja, Chairman Hinduja Foundation announced plans of Hinduja collage becomin g Deemed University Hinduja Foundation aims to empower 1 million students by 2030 Mumbai, 1st March, 2025: Marking 75 years of illustrious journey in education, the Hinduja Group reaffirmed its commitment to shaping India’s future through its flagship institution, Hinduja College of Commerce, which started as a humble primary school for children of refugees. Today with over 6000 students, Hinduja College is now advancing towards becoming a deemed university. Today the Group through Hinduja Foundation nurtures over 7,00,000 students ac...
Funskool Organizes First-ever CATAN Championship in India:
AIR FLIGHTS, BOOKS / NOVELS, ENGLISH, MALLS

Funskool Organizes First-ever CATAN Championship in India:

Funskool Organizes First-ever CATAN Championship in India: Funskool Organizes First-ever CATAN C hampionship in India: Shobhit Kase ra Emerges as Winner Chennai, December 20th, 2024: Funsk ool India Limited, India’s leading toy manufacturer, organized the first ever Ind ia CATAN National championship at Dublin Square, Phoenix Market City, Mum bai recently. Shobhit Kasera from Kolkata emerged as the India CATAN National Champio n. He will represent India at the CATA N World Championship to be held at Stutgart, Germany from April 4th to 6th, 2025. Shobhit Kasera, when asked about his e xperience said, “I absolutel y love playin g CATAN, and my journey with it has be en nothing short of amaz ing! Winning t he competition in India was a dream co me true, and playing i n Bombay was...
This book will be very useful for young people
BOOKS / NOVELS, ENGLISH, TAMILNADU

This book will be very useful for young people

This book will be very useful for young people Currency Kanavugal’ book launched in Chennai In Chennai, the first copy of the book ‘C urrency Kanavugal’, written by Mot ivatitional Author Mr. Ramkumar Sin garam and published by Yaa Publicati ons, was released by Dr. N. Arul, Direc tor of the T amil Development Depart ment, TN Gov t, and received by Film lyricist and Poet Mr. Nellai Jayantha. T he event was atte nded by Mr. A. Mad hivanan, Retd Jt Dire ctor of the Colleg e Education Departme ent, and Mr. S.P. Annamalai, owner of Yaa Publications. This is the ninth Tamil book written by J ournalist, Author and CEO of Catalyst P R Mr. Ramkumar Singaram. The boo k contains 60 articles focused on self-motivation. This book will be very useful for young p eople striving for g...
எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா
BOOKS / NOVELS, KERALA, PRESS MEET, TAMIL, TELUGU

எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா

*எழுத்தாளர் அஜித் மேனன் மற்று ம் பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : ஆறாம் தொகுதியான 'ஹிடன் அ ஜெண்டாஸ் ஷுட்- ரெடி' வெளியீ டு* இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மே னன் மற்றும் பாடலாசிரியர் Anil வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண் டாஸ் ஷுட் -ரெடி' எனும் நூல் வெ ளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புத் தக வெளியீட்டு விழா நடைபெற்ற து இந்த விழாவில் 'ஏசியா வில்லே' எனும் ஊடக நிறுவனத்தின் உரி மையாளரும், மூத்த ஊடகவியலா ளருமான சசிகுமார் எழுத்தாளர் க ள், அஜித் மேனன்- சுனில் வர்மா, தயாரிப்பாளர்கள் ராம்குமார் க ணேசன், திரிநாத் மல்ஹோத்ரா, டி. சிவா தனஞ்செயன் உள்ளிட்ட ஏ ராளமானவர்கள் கலந்து கொண் டனர். 'ஹிடன் அஜெண்டாஸ்' என்பது வாசகர்களால் பரபரப்பாக வாசிக் கப்...
தமிழ்ப்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு
AWARD, BOOKS / NOVELS, TAMIL

தமிழ்ப்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு

தமிழ்ப்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தமிழ்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வேந்தர் கலையரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்ப்பேராய அமைப்பு தமிழகம் எங்குமுள்ள சிறந்த தமிழறிஞர்கள், படைப்பாளிகள், அரசு சார் தமிழமைப்புகளின் தலைவர்கள், ஆகியோர்களைக் கொண்ட குழுக்களின் அறிவுரைகளின்படி தமிழ்ப்பேராயம் இயங்குகிறது. இது விருப்பு, வெறுப்பற்ற நடுநிலையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலக முழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது தமிழ்ப்பேராயம். தமிழ்ப்பேராயத்தின் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விரு...
EPSI Roundtable Discussion on Higher Education in India
ASIA BOOK OF RECORDS, BOOKS / NOVELS, CALTURAL, CORPORATION, EDUCATION, EVENT IMAGES, FLASHNEWS, GENERAL NEWS, I T, INDUSTRIES, LAUNCH, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMILNADU

EPSI Roundtable Discussion on Higher Education in India

EPSI Roundtable Discussion on Higher Education in India Educational institutions in engineering have a greater role to play in nation building: AICTE Chief Scholarships to encourage core engineering students Chennai, May 14: Educational institutions for engineering have a greater role to play in the process of nation building, said Prof T G Sitharam, Chairman of AICTE. He was speaking at the inauguration of round table discussion on 'Higher Education in India: Opportunities and Challenges in the context of NEP Implementation' at SRM Institute of Science and Technology premises at Kattankulathur near Chennai today. The event was organised by Education Promotion Society for India (EPSI) in association with SRM Institute of Science and Technology (SRMIST). There are a lot of AICTE ap...
தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி எழுதிய  கவிதை
AUDIO/VIDEO ALBUM, BOOKS / NOVELS, EVENT IMAGES, PRESS MEET

தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி எழுதிய கவிதை

டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்த, தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி எழுதிய கவிதை மாசி வீதியின் கல் சந்துக்கள் எனும் கவிதை நூலினை முதுபெரும் அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான அய்யா தோழர் #நல்லகண்னு வெளியிட சினிமா மாணவரும் உதவி இயக்குனருமான செல்வன் எழில் சாலமன் பெற்றுக் கொண்டார்.  ...