Wednesday, July 15

BOOKS / NOVELS

This book will be very useful for young people
BOOKS / NOVELS, ENGLISH, TAMILNADU

This book will be very useful for young people

This book will be very useful for young people Currency Kanavugal’ book launched in Chennai In Chennai, the first copy of the book ‘C urrency Kanavugal’, written by Mot ivatitional Author Mr. Ramkumar Sin garam and published by Yaa Publicati ons, was released by Dr. N. Arul, Direc tor of the T amil Development Depart ment, TN Gov t, and received by Film lyricist and Poet Mr. Nellai Jayantha. T he event was atte nded by Mr. A. Mad hivanan, Retd Jt Dire ctor of the Colleg e Education Departme ent, and Mr. S.P. Annamalai, owner of Yaa Publications. This is the ninth Tamil book written by J ournalist, Author and CEO of Catalyst P R Mr. Ramkumar Singaram. The boo k contains 60 articles focused on self-motivation. This book will be very useful for young p eople striving for g...
எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா
BOOKS / NOVELS, KERALA, PRESS MEET, TAMIL, TELUGU

எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா

*எழுத்தாளர் அஜித் மேனன் மற்று ம் பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : ஆறாம் தொகுதியான 'ஹிடன் அ ஜெண்டாஸ் ஷுட்- ரெடி' வெளியீ டு* இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மே னன் மற்றும் பாடலாசிரியர் Anil வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண் டாஸ் ஷுட் -ரெடி' எனும் நூல் வெ ளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புத் தக வெளியீட்டு விழா நடைபெற்ற து இந்த விழாவில் 'ஏசியா வில்லே' எனும் ஊடக நிறுவனத்தின் உரி மையாளரும், மூத்த ஊடகவியலா ளருமான சசிகுமார் எழுத்தாளர் க ள், அஜித் மேனன்- சுனில் வர்மா, தயாரிப்பாளர்கள் ராம்குமார் க ணேசன், திரிநாத் மல்ஹோத்ரா, டி. சிவா தனஞ்செயன் உள்ளிட்ட ஏ ராளமானவர்கள் கலந்து கொண் டனர். 'ஹிடன் அஜெண்டாஸ்' என்பது வாசகர்களால் பரபரப்பாக வாசிக் கப்...
தமிழ்ப்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு
AWARD, BOOKS / NOVELS, TAMIL

தமிழ்ப்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு

தமிழ்ப்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தமிழ்பேராயம் விருதுகள் 2024 அறிவிப்பு செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வேந்தர் கலையரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்ப்பேராய அமைப்பு தமிழகம் எங்குமுள்ள சிறந்த தமிழறிஞர்கள், படைப்பாளிகள், அரசு சார் தமிழமைப்புகளின் தலைவர்கள், ஆகியோர்களைக் கொண்ட குழுக்களின் அறிவுரைகளின்படி தமிழ்ப்பேராயம் இயங்குகிறது. இது விருப்பு, வெறுப்பற்ற நடுநிலையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலக முழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது தமிழ்ப்பேராயம். தமிழ்ப்பேராயத்தின் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விரு...
EPSI Roundtable Discussion on Higher Education in India
ASIA BOOK OF RECORDS, BOOKS / NOVELS, CALTURAL, CORPORATION, EDUCATION, EVENT IMAGES, FLASHNEWS, GENERAL NEWS, I T, INDUSTRIES, LAUNCH, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMILNADU

EPSI Roundtable Discussion on Higher Education in India

EPSI Roundtable Discussion on Higher Education in India Educational institutions in engineering have a greater role to play in nation building: AICTE Chief Scholarships to encourage core engineering students Chennai, May 14: Educational institutions for engineering have a greater role to play in the process of nation building, said Prof T G Sitharam, Chairman of AICTE. He was speaking at the inauguration of round table discussion on 'Higher Education in India: Opportunities and Challenges in the context of NEP Implementation' at SRM Institute of Science and Technology premises at Kattankulathur near Chennai today. The event was organised by Education Promotion Society for India (EPSI) in association with SRM Institute of Science and Technology (SRMIST). There are a lot of AICTE ap...
தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி எழுதிய  கவிதை
AUDIO/VIDEO ALBUM, BOOKS / NOVELS, EVENT IMAGES, PRESS MEET

தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி எழுதிய கவிதை

டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்த, தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி எழுதிய கவிதை மாசி வீதியின் கல் சந்துக்கள் எனும் கவிதை நூலினை முதுபெரும் அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான அய்யா தோழர் #நல்லகண்னு வெளியிட சினிமா மாணவரும் உதவி இயக்குனருமான செல்வன் எழில் சாலமன் பெற்றுக் கொண்டார்.  ...
BOOKS / NOVELS

இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூல் மாசி வீதியின் கல்சந்துகள்.

இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூல் மாசி வீதியின் கல்சந்துகள். #மாசி_வீதியின்_கல்_சந்துகள் என்ற இத்தொகுப்பினைக் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார். இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது. பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே. வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்கம் : 256 விலை ; ரூ.320 ( GPay / PhonePay 994044665...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, BOOKS / NOVELS, EVENT GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, MOVIE GALLERY, ONLINE ALL, POSTERS, PRESS MEET

Kaviperarasu Vairamuthu receives Perunthamizh Award in Malaysia

Kaviperarasu Vairamuthu receives Perunthamizh Award in Malaysia Malaysia Tamil Ilakkiya Kaappagam and Tamil Peraayam honour Vairamuthu with award and 1 lakh Ringgit for 'Mahakavithai' Kaviperarasu Vairamuthu's recent work 'Mahakavithai' has been receiving great acclaim in Tamil Nadu and other parts of India. It is attracting global attention too. The Malaysia Tamil Ilakkiya Kaappagam and the Tamil Peraayam jointly presented the 'Perunthamizh Virudhu' (Great Tamil award) and 1 lakh Ringgit to the epic work 'Mahakavithai' by Kaviperarasu Vairamuthu at a grand ceremony held in Malaysia today. Tan Sri Dr. S.A. Vigneswaran presided over the event this evening in Kuala Lumpur in the presence of Datuk Sri M. Saravanan. Five experts who enjoyed reading the book 'Mahakavithai', which talks ab...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, AWARD, BOOKS / NOVELS, EVENT GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, MOVIE GALLERY, ONLINE ALL, PRESS MEET, SOCIAL MEDIA, SOUTH INDIA NEWS, TAMILNADU

*கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன*

*கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன* கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூல் ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப்பேராயமும் இணைந்து இவ்விருதை வழங்குகின்றன.முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் மகா கவிதை. ஜனவரி 1ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார். உலகமெங்கும் பரபரப்பாக இந்நூல் பேசப்பட்டு வருகிறது. நிலம் - நீர் - தீ - வளி - வெளி என்ற ஐம்பூதங்களின் பிறப்பு – இருப்பு - சிறப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட பெருங்கவிதை நூல் மகா கவிதை. அது சிறந்த தமிழ் நூலுக்கான ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது என்று மலேசிய இந்தியக் காங்கிரஸின் தேசியத் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் இந்நா...
ASSOCIATION, AWARD, BOOKS / NOVELS, FILM INDURSTRY, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMILNADU, Uncategorized

எழுத்தாளர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகா எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்ட ‘எருமை மறம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா

இன்றைய அரசியல் சூழலில் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தவிர்க்க முடியாத தலைவராக இருப்பது பெரும் மகிழ்ச்சி - பா.இரஞ்சித் "நாம் இணைந்து செயல்படவேண்டிய காலம் இது" 'எருமை மறம்' புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் தொல் திருமாவளவன். எழுத்தாளர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகா எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்ட 'எருமை மறம்' கவிதை நூல் வெளியீட்டு விழா   சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. நீலம் பதிப்பகத்தின் பொறுப்பாசிரியர் வாசுகி பாஸ்கரின் வரவேற்புரையோடு துவங்கிய இந்நிகழ்வை பேராசிரியர் அருந்தமிழ் யாழினி தொகுத்து வழங்கினார். இந்நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நூலை வெளியிட இயக்குநரும் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளருமான பா. இரஞ்சித் பெற்றுக் கொண்டார். பொதுச் சமூகத்தில் எருமை மாட்டின் மீது கட்டப்பட்டுள்ள பிம்பத்தை மேற்கோள் க...
BIRTHDAY, BOOKS / NOVELS, HEALTH CARE, HOSPTIAL, INDIA, ONLINE ALL

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு*

*காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு*காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு *அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது.* இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 91 ஆவது பிறந்த நாள் இன்று கோகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அவரின் பிறந்த நாள் விழாவின் போது, அவரின் பேத்தியும், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணிண் மனைவியுமான உபாசனா ...